Samboogan

My photo
Chennai, Tamil Nadu, India
Tigerbiscuttbala

Followers

Friday, March 6, 2009

எதிர்வினை.....

சிறகடிப்பது என்னவோ

உன் இமைகள்........ ஆனால்

பறப்பது என் இதயம்....

காதலுமாகி....

சொல்லிவிட துடித்தாலும்
சொல்லிய பின் என் காதல்
வரமாகுமா... அல்லது சாபமாகுமா.....
என்ற பயத்தில் இன்னும் என் காதலை சொல்லாமலே இருப்பது
சுகமாகத்தான் இருக்கிறது.....

Friday, January 30, 2009

காதலுமாகி.....

கடைசிவரை அவள்
பார்க்காமலே
போனபோதும் அவளுக்காக
கால்கடுக்க டீக்கடையில் காத்திருந்தது
சுகமாகத்தான் இருந்தது.........